Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பத்தான்கோட் விமானப் படைத் தளத்தை பிரதமர் பார்வையிட்டார்

பத்தான்கோட் விமானப் படைத் தளத்தை பிரதமர் பார்வையிட்டார்

பத்தான்கோட் விமானப் படைத் தளத்தை பிரதமர் பார்வையிட்டார்


சமீபத்தில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பத்தான்கோட் விமானப் படைத் தளத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

இந்த தாக்குதலுக்கு எதிராக நடந்த பதில்தாக்குதல் இது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு துறையின் மூத்த அலுவலர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

விமான தளத்திற்கு தொடர்புடைய மற்ற இடங்களை பார்வையிட்ட பிரதமர் விமானம் மூலம் எல்லை பகுதியையும் ஆய்வு செய்தார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், ராணுவம், விமானப் படை, தேசிய பாதுகாப்புப் படை, எல்லை பாதுகாப்பு படைகளின் தளபதிகளும் உடன் இருந்தனர்.

***