Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்


பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து 7, லோக் கல்யாண் மார்கில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து 7, லோக் கல்யாண் மார்கில், பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன்.”

***

 

(Release ID: 2123981)

TS/SMB/SG/KR