பி.எம்.இந்தியா
பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நாட்டு மக்கள் அனைவருக்கும் பாய் தூஜ் பண்டிகை வாழ்த்தகள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
***
भाई दूज के पावन अवसर पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) October 21, 2017