பி.எம்.இந்தியா
புத்தாக்கம் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம் பாரம்பரிய இந்தியக் கைவினைத்திறன் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை எடுத்துரைக்கும் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் எழுதிய கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.07.2026) பகிர்ந்துள்ளார்.
உள்ளூர் கைவினைப் பொருட்களுக்கு சந்தை அணுகலைப் பெறவும், நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கவும், பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், இந்தியாவின் உலகளாவிய போட்டித்திறனை வலுப்படுத்தவும் ‘ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு’ என்ற முன்னெடுப்பு உதவுகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
புத்தாக்கம் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம் பாரம்பரிய இந்தியக் கைவினைத்திறன் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்துள்ளார்.
உள்ளூர் கைவினைப் பொருட்களுக்கு சந்தை அணுகலைப் பெறவும், நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கவும், பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், இந்தியாவின் உலகளாவிய போட்டித்திறனை வலுப்படுத்தவும் ‘ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு’ என்ற முன்னெடுப்பு உதவுகிறது.
(Release ID: 2286270)
****
TV/SMB/SH
Union Minister Smt. @nsitharaman highlights how traditional Indian craftsmanship can drive economic growth through innovation and global partnerships.
— PMO India (@PMOIndia) July 19, 2026
The 'One District, One Product' initiative is helping local crafts gain market access, create sustainable livelihoods, preserve… https://t.co/idUMMgPSbq