Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் இன்று சண்டிகருக்கு மேற்கொண்ட பயணத்தின் போது மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சண்டிகருக்கு பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்ட சிரமம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எனது பயணத்தினால் சண்டிகர் மக்களுக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதையொட்டி எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.

சண்டிகர் மக்களுக்கு ஏற்பட்ட சிரமம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கு பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.