Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்


1)    ராணுவம் மற்றும் ஒத்துழைப்புக் குறித்த கூட்டுத் தீர்மானம்

2)    கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கை

3)    எரிசக்தி பாதுகாப்பு குறித்த இந்தியா – ஆஸ்திரேலியா கூட்டறிக்கை

4)    இந்தியா – ஆஸ்திரேலியா சிவில் அணு ஒப்பந்தத்தின் நிர்வாக ஏற்பாடுகளை இறுதி செய்தல்

5)    இணையம், முக்கியத் தொழில்நுட்பங்கள், விநியோக முறைகளுக்கான ஆஸ்திரேலியா – இந்தியா கூட்டாண்மை.

6)    இந்தியக் கடலோரக் காவல்படை, ஆஸ்திரேலிய கடல்சார் எல்லைக் கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

7)    2028-29-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ராணுவக் கல்லூரியில் இந்திய ராணுவ பயிற்சியாளருக்கான ஆஸ்திரேலியாவின் அழைப்பு.

8)    சுரங்கம் தோண்டுதல், சுரங்கம் தோண்டுதல் உபகரணம், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்க மேற்கு ஆஸ்திரேலிய அரசின் தொழில்நுட்பம், கல்வி மையம் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

9)    இந்தியாவில் (பெங்களூரு) ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் வளாகத்தை அமைப்பதற்கான விருப்பக் கடிதம் வழங்குதல்.

10)   தேசிய தொழில்கல்வி மற்றும் பயிற்சிக் குழுமம் ஆஸ்திரேலிய திறன் தரம் ஆணையம் இடையே ஒப்பந்தம்.

11)   இந்திய தொல்பொருட்களை தாயகம் கொண்டுவருதல்

12)   சூரியமின் தகடு அமைத்தல் பயிற்சி நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

13)   ஆஸ்திரேலியா – கனடா – இந்திய தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புக் கூட்டாண்மையின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

14)   ஆஸ்திரேலிய புவி அறிவியல், இந்திய புவியியல் ஆய்வு நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

15)   அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம், ஆஸ்திரேலியா இடையே பாரம்பரிய அறிவுசார் டிஜிட்டல் நூலகம் அணுகல் ஒப்பந்தம்.

16)   அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் மெல்பெர்ன் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

17)   கொல்கத்தாவில் உள்ள  சத்தியஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் ஆஸ்திரேலியாவின் தெற்கு பிரிஸ்பேனில் உள்ள கிரிஃபிக்  திரைப்பட பள்ளி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

18)   விக்டோரியா பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் கடிதம் வழங்குதல்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282739&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH