Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் திரு நிகோலாய் பத்ருஷேவ் சந்திப்பு

பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் திரு நிகோலாய் பத்ருஷேவ் சந்திப்பு

பிரதமர் திரு.நரேந்திர மோடியை இன்று ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் திரு.நிகோலாய் பத்ருஷேவ் சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் பயக்கும் சர்வதேச விசயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

***

AD/PKV/RR