Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நாளை கத்ரா பயணம்


பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்ரா நகரத்திற்கு நாளை பயணம் மேற்கொள்கிறார்.

அங்குள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி நாராயணா உயர்சிறப்பு மருத்துவமனையை பிரதமர் துவக்கி வைக்கிறார். ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைகழகத்தின் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றுவார். மேலும், காத்ராவில் விளையாட்டு வளாகத்தை துவக்கும் பிரதமர், அங்கு கூடியிருக்கும் பொது மக்களிடம் உரையாடுவார்.