Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நுவாகாய் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்


நுவாகாய் புனிதமிக்க நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது விவசாயிகள் அறுவடை, ஒற்றுமையுணர்வு ஆகியவற்றை கொண்டாடும் ஒரு பண்டிகையாக நுவாகாய் திகழ்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார். சமூகத்தில் நல்லிணக்கம், ஒற்றுமையுணர்வை இந்த சிறப்பு நிகழ்வு மேலும் வலுப்படுத்தட்டும் என்று பிரதமர் வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

நுவாகாய் ஜூஹர்!

நமது விவசாயிகள் அறுவடை, ஒற்றுமையுணர்வு ஆகியவற்றை கொண்டாடும் நுவாகாய் பண்டிகையையொட்டி மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த சிறப்பு நிகழ்வு நமது சமூகத்தில் மகிழ்ச்சியையும், வளத்தையும் ஏற்படுத்தி நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310442&reg=3&lang=1

***

TV/IR/PS/SH