பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
குடியரசுத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு என் இதமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் வாழ்வின் தேசத்தின் வாழ்விலும் இந்த நாள் புதிய சாதனைகளை படைக்கப் போகும் ஆண்டின் முதல் நாளாக அமையட்டும்.
உங்களை நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வைத்திருந்து இன்னும் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் கூடிய தேச சேவையை ஆற்ற எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஆசி புரியட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
I thank Honourable Rashtrapati ji for his kind birthday greetings. @RashtrapatiBhvn
— Narendra Modi (@narendramodi) September 17, 2016