Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மோடி மணிப்பூர் மக்களுக்கு மாநில தின வாழ்த்துகளை தெரிவித்தார்.


மணிப்பூர் மக்களுக்கு மாநில தின வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்தார்.

“மணிப்பூர் மக்களுக்கு மாநில தின வாழ்த்துகள். மணிப்பூர் இதேபோல என்றும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்து இருக்கட்டும்.” என பிரதமர் தெரிவித்தார்.