Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் வியட்நாம் மக்களுக்கு அவர்களது தேசிய தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி வியட்நாம் மக்களுக்கு அவர்களது தேசிய தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உங்கள் தேசிய தினத்தை முன்னிட்டு வியட்நாம் மக்களாகிய உங்களுக்கு வாழ்த்துகள். வியட்நாம் நமது நட்பு நாடு. அதனுடனான எங்களது உறவுகளை நாங்கள் போற்றுகிறோம்” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.