Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரேசில் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பிரேசில் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

“இந்தியாவும் பிரேசிலும் பல பிரிவுகளில் நீண்டகால வலுவான கூட்டுறவைக் கொண்டுள்ளது. பிரேசில் நாட்டு மக்களுக்கு அவர்களது சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”

“இந்தியா பிரேசில் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள நட்புறவு மேலும் வளர்ச்சி அடையும் என்று நான் நம்புகிறேன். அதனால், இரு நாட்டு மக்களும் பயன் அடைவார்கள்” என்றார் பிரதமர் திரு. நரேந்திர மோடி.

••••••