Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகாரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் அரறியாவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.