Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புத்த பவுர்ணமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


புத்த பவுர்ணமி நன்னாளில் நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“புத்தபிரானின் போதனைகள் 21ஆம் நூற்றாண்டிலும் மிகவும் பொருத்தமுள்ளதாக உள்ளது. சமூகத்தில் அவதியை குறைக்கவும், அநீதியை அகற்றவும் அவர் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது இரக்க சிந்தனை லட்சோப லட்சம் மக்களின் அன்பைப் பெற்றது. அனைவருக்கும் புத்த பவுர்ணமி வாழ்த்துகள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***