பி.எம்.இந்தியா
சமஸ்கிருத உரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
உண்மையான போர் வீரர்கள், தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வதில்லை. வார்த்தைகள் மூலம் எதையும் வெளிக்காட்டாமல் கடினமான மற்றும் சவால்மிக்க பணிகளில் சாதிக்க தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பதை இந்த சமஸ்கிருத உரை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
***
(Release ID: 2204388)
SS/IR/KPG/KR
न मर्षयन्ति चात्मानं
— Narendra Modi (@narendramodi) December 16, 2025
सम्भावयितुमात्मना।
अदर्शयित्वा शूरास्तु
कर्म कुर्वन्ति दुष्करम्।। pic.twitter.com/cpPEZyWUsw