Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாத்மா புலே பிறந்த தினம் – பிரதமர் மரியாதை


மகாத்மா புலே பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

“மகாத்மா புலே பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களின் மறுசீரமைப்பிற்காக முன்னோடியாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

பெண்களின் நிலைமையையும், இளைஞர்களின் கல்வியையும் மேம்படுத்துவதில் அவர் திடமான உறுதி கொண்டு இருந்தார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.