Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மக்களவை உறுப்பினர் மகந்த் சந்த் நாத் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மகந்த் சந்த் நாத் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஆல்வார் தொகுதி மக்களவை உறுப்பினர் மகந்த் சந்த் நாத் அவர்கள் மறைவு செய்தி கேட்டு கவலை அடைந்தேன். அவரது தீவிரமான சமூக சேவைக்காக அவர் என்றும் நினைவு கொள்ளப்படுவார். என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.