Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மறைந்த பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்


மறைந்த பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“திருமதி. இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலிகள்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

*****