பி.எம்.இந்தியா
மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மிலாது நபி திருநாளை முன்னிட்டு அனைவரும் என் வாழ்த்துகள். இந்த மிலாது நபி மூலம் நமது சமூகத்தில் நல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் அதிகரிக்கட்டும். எப்போதும் அமைதியும் வளமையும் நிலைத்திருக்கட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Greetings on Milad-un-Nabi. May this occasion deepen the spirit of harmony & unity in our society & may there always be peace & prosperity.
— Narendra Modi (@narendramodi) December 12, 2016