பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடமான சதைவ் அடலில் அவருக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முன்னேற்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பங்களிப்பு இணையற்றது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று காலை சதைவ் அதலில் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தினேன். இந்தியாவின் முன்னேற்றத்தில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது!”
****
(Release ID: 2300111)
SS/PLM/RJ
Earlier this morning, paid homage to Atal Ji at Sadaiv Atal. His role in India’s progress is unparalleled! pic.twitter.com/9OVA0p7sGT
— Narendra Modi (@narendramodi) August 16, 2026