Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்


மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து  தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது;

மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து  தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.”

***

Release ID: 2300409

SS/IR/LDN/SH