Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லோகமான்ய பால கங்காதர திலகர் பிறந்த தினத்தன்று பிரதமர் அவருக்கு தலை வணங்கினார்.


லோகமான்ய பால கங்காதர திலகர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு தலை வணங்கினார்.

“சுதந்திர போராட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்ததோடு அவரை பின் பற்றியவர்களையும் நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்க செய்தவர் லோகமான்ய பால கங்காதர் திலகர்.

லோகமானிய திலகர் எடுத்த முயற்சிகள் பெருமையையும் சுய நம்பிக்கையையும் அளித்தது. அது இந்தியாவின் வரலாற்றை வடிவமைக்க உதவியது” என்று பிரதமர் கூறினார்.

*****