Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லோடி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


லோடி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் மகிழ்ச்சியான லோடி பண்டிகை வாழ்த்துகள். இந்த பண்டிகை உங்களுக்கு மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் வளமையையும் வழங்கட்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***