Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில்

“आप सभी को गणेश चतुर्थी की बहुत-बहुत बधाई। गणपति बाप्पा मोरया!

விநாயகர் சதுர்த்தியான இந்நாளில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். பகவான் ஸ்ரீ கணேஷின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மோடு இருக்கட்டும்.எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகட்டும்”, என்று கூறி வாழ்த்தியுள்ளார்.