ஸ்ரீ குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய, இணக்கமான சமூகம் என்ற ஸ்ரீ குருநானக் தேவின் கனவை நிறைவேற்ற நம்மை நாமே மறு அர்ப்பணிப்பு செய்து கொள்ளும் நாள் இது” என்று பிரதமர் கூறியுள்ளார்.
மிகவும் தனித்துவமான ஸ்ரீ குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளான இன்று அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய, இணக்கமான சமூகம் என்ற ஸ்ரீ குருநானக் தேவின் கனவை நிறைவேற்ற நம்மை நாமே மறு அர்ப்பணிப்பு செய்து கொள்ளும் நாள் இது. @narendramodi
ਸਿੱਖ ਧਰਮ ਦੇ ਬਾਨੀ, ਸਮੁੱਚੀ ਮਨੁੱਖਤਾ ਦੇ ਗੁਰੂ ਧੰਨ ਧੰਨ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਨਾਨਕ ਦੇਵ ਜੀ ਦੇ 550ਵੇਂ ਪ੍ਰਕਾਸ਼ ਪੁਰਬ ਦੀਆਂ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਕੋਟਾਨਿ-ਕੋਟਿ ਵਧਾਈਆਂ। ਆਓ ਇੱਕ ਵਾਰ ਫਿਰ ਤੋਂ ਬਾਬੇ ਨਾਨਕ ਦੇ ਦੱਸੇ ਰਾਹਾਂ, ਸਿੱਖਿਆਵਾਂ ਅਤੇ ਸਿਧਾਂਤਾਂ ‘ਤੇ ਚੱਲਣ ਦਾ ਪ੍ਰਣ ਕਰੀਏ ਤੇ ਹੋਰਨਾਂ ਨੂੰ ਵੀ ਇਸ ਨਾਲ ਜੋੜੀਏ। @narendramodi
***
Today, on the very special occasion of the 550th Prakash Parv of Shri Guru Nanak Dev Ji, my greetings to everyone. This is a day to rededicate ourselves to fulfilling Shri Guru Nanak Dev Ji’s dream of a just, inclusive and harmonious society. pic.twitter.com/8LLUU0a3Jg
— Narendra Modi (@narendramodi) November 12, 2019