பி.எம்.இந்தியா
ஸ்லோவேனியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜானெஸ் ஜான்ஷாவிற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில்பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஸ்லோவேனியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜானெஸ் ஜான்ஷாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நாட்டு மக்களின் கூட்டு வளம் மற்றும் பரஸ்பர நலனுக்காக, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
(Release ID: 2266242)
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266242®=3&lang=1
***
TV/SV/PD
Heartiest congratulations to Mr. Janez Janša on his election as the Prime Minister of Slovenia. I look forward to working closely with him to further strengthen our bilateral ties for the shared prosperity and mutual benefit of our people.@JJansaSDS
— Narendra Modi (@narendramodi) May 28, 2026