பி.எம்.இந்தியா
2015 ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்திய காவல் பணியின் (ஐ.பி.எஸ்) பயிற்சி அலுவலர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது, சிறப்புப் பயிற்சி, புலனாய்வு, சட்டம் மற்றும் ஒழுங்கு, இணைய குற்றங்கள், தீவிரமயமாதல், கண்காணிப்பு துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
IPS probationers of the 2015 batch called on PM @narendramodi. pic.twitter.com/z4wBGTs285
— PMO India (@PMOIndia) November 17, 2016