Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்! என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

செங்கோட்டையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.