Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அனைத்துத் துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து பிரதமர் ஆய்வு; அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த உத்தரவு


மத்திய அரசின் அனைத்து  துறைகள்  மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து  பிரதமர்  திரு  நரேந்திர மோடி  ஆய்வு மேற்கொண்டார்அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து பிரதமர் @narendramodi ஆய்வு செய்தார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேர் விரைவாக அரசால் பணியமர்த்தப்பட வேண்டும் என்று  அவர் உத்தரவிட்டுள்ளார்.”

 

****