பி.எம்.இந்தியா
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
“டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுகிறேன். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக அவர் ஆற்றிய ஈடு இணையற்ற முயற்சிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் கடமைப்பட்டிருக்கிறோம். அவர் இந்தியாவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார், மேலும் வலிமையான மற்றும் வளமான தேசத்தை உருவாக்க கனவு கண்டார். அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
***************
(Release ID: 1836388)
Remembering Dr. Syama Prasad Mookerjee on his Punya Tithi. Every Indian is indebted to him for his unparalleled efforts towards furthering India’s unity. He worked hard for India’s progress and dreamt of a strong and prosperous nation. We are committed to fulfilling his dreams.
— Narendra Modi (@narendramodi) June 23, 2022