Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவிற்கும் ரஷ்யா சம்மேளனத்திற்கும் இடையே இருதரப்பு வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு விரிவாக்கம் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியாவிற்கும் ரஷ்யா இணையத்திற்கும் இடையே இருதரப்பு வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு விரிவாக்கம் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இந்தியாவிற்கும் ரஷ்யா இணையத்திற்கும் இடையே இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரிவாக்கும்.