பி.எம்.இந்தியா
மும்பையின் பாந்த்ரா–வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மும்பையின் பாந்த்ரா–வொர்லி கடல் இணைப்பு சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த துயரடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவர் என்று நம்புகிறேன்.”
•••••••••••••
Pained by the loss of lives due to an accident on the Bandra-Worli Sea Link in Mumbai. Condolences to the bereaved families. I hope that those who have been injured have a speedy recovery: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 5, 2022