Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் மூலம் தேயிலை ஏற்றுமதி 431% அதிகரித்திருப்பதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்


தேயிலை ஏற்றுமதியை 431% அதிகரித்ததற்காக, கனரகத் தொழில்கள்  அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு  தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில்  கூறியிருப்பதாவது:

“வாழ்த்துகள் பல! தற்சார்பு இந்தியா என்ற தீர்மானத்தை அடையும் திசையில் இது பெரிய சாதனையாகும்.”

***

AD/SMB/DL