Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எல்லைப் பாதுகாப்பு படை உதய தினம் – பிரதமர் வாழ்த்து


எல்லைப் பாதுகாப்பு படை உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்பு படை உதய தினத்தை முன்னிட்டு அனைத்து எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் எனது வாழ்த்துகள். நமது எல்லைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதில் எல்லை பாதுகாப்பு படையினர் முக்கிய பங்கு வகித்து, மிக சிறந்த வீரத்துடன் பணியாற்றி வருகின்றனர் என்று பிரதமர் கூறியுள்ளார்.