பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
தொடர்ச்சியான முயற்சியே வெற்றிக்கு உண்மையான திறவுகோல் என்றும், வாழ்க்கையில் பொறுமை, உறுதி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் தொடர்ந்து முன்னேறிச் செல்பவர் மட்டுமே தனது இலக்கை அடைகிறார் என்றும் அந்த சுபாஷிதம் எடுத்துரைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280336®=3&lang=1
***
(Release ID: 2280336)
SS/PLM/SH
निरंतर प्रयास ही सफलता की असली कुंजी है। जीवन में वही व्यक्ति अपने लक्ष्य तक पहुंचता है, जो धैर्य, दृढ़ संकल्प और आत्मविश्वास के साथ आगे बढ़ता रहता है।
— Narendra Modi (@narendramodi) July 2, 2026
नानाश्रान्ताय श्रीरस्तीति रोहित शुश्रुम।
पापो नृषद्वरो जन इन्द्र इच्चरतः सखा चरैवेति॥ pic.twitter.com/BxavAF7Luj