Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிறருடைய நலவாழ்வு, நன்மைக்கான செயல்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிறருடைய நலவாழ்வு, நன்மைக்காகத் தொடர்ந்து உழைப்பதிலேயே மனித வாழ்க்கையின் உண்மையான நிறைவு உள்ளது என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் பகிர்ந்திருப்பதாவது-

ஒருவரின் உடல்திறன், செல்வம், அறிவு, பேச்சு ஆகியவற்றின் மூலம் பிறரின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய, நன்மைப்பயக்கக்கூடிய செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்வதிலேயே இந்த உலகில் மனித வாழ்க்கையின் மகத்துவமான நிறைவு அமைந்துள்ளது என்பதை இந்த நீதிமொழிக் கூறுகிறது.

***

(Release ID: 2301038)

SS/IR/SU/KR