Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாளன்று பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாளன்று பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்


டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாளன்று நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய நாட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டிற்கு இந்திய மக்கள் என்றென்றும் அவருக்கு கடமை பட்டுள்ளோம்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***