Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் வாரிய மற்றும் முக்கிய தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு


கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் வாரிய மற்றும் முக்கிய தலைவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் வாரிய மற்றும் முக்கிய தலைவர்களுடன் ஆக்கபூர்வமான விவாதத்தை மேற்கொண்டேன். சமீபத்திய சீர்திருத்தங்கள் மற்றும் வர்த்தகத்திற்கு ஏதுவான சூழலால் இந்தியாவில் பெருகி உள்ள வளர்ச்சிக்கான திறன்களை சுட்டிக் காட்டினேன். சர்வதேச நிறுவனங்களுக்கான ஏராளமான வாய்ப்புகளை இந்தியா வழங்குவது பற்றியும் பேசினேன்.”

—–

PKV/BR/KPG