Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்


முன்னாள் பிரதமர் திரு ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் திரு மோடி கூறியுள்ளதாவது :

“நமது முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.”

**********

(Release ID: 1976772)

ANU/SMB/BS/RR