பி.எம்.இந்தியா
கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குல்வீரின் உறுதிப்பாட்டையும், அர்ப்பணிப்பையும் பாராட்டிய பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி தெரிவித்ததாவது:
“கிளாஸ்கோவில் குல்வீர் ஜொலிக்கிறார்!
ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது உறுதிப்பாடும், அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.
#CWG2026”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291354®=3&lang=1
****
TV/BR/SH
Gulveer shines in Glasgow!
— Narendra Modi (@narendramodi) July 29, 2026
Congrats to him for winning a Silver in the Men’s 10,000m event. His commitment and dedication are commendable. All the best to him for the endeavours ahead. #CWG2026 pic.twitter.com/Ej5NEdK8y6