பி.எம்.இந்தியா
தேசத்திற்கு வலிமை அளிக்கும் ஒரு ஆதாரமாக புனித பூமியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
அந்த ஸ்லோகத்தில், கடல்களுக்குள் நீரால் நிரம்பியும், வெளியே நீரால் சூழப்பட்டும், சிந்தனைமிக்க பூமி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிஞர்கள் தங்கள் ஞானத்தால் பூமியைப் புரிந்து கொண்டனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரந்த வானத்தில் அழியாத உண்மையால் சூழப்பட்ட இதயம் கொண்ட பூமி, உன்னத தேசத்தில் நமது ஆற்றலையும் வலிமையையும் நிலைநிறுத்தட்டும் என்று அது மேலும் கூறுகிறது.
(Release ID : 2237325)
****
TV/PLM/SH
यार्णवेऽधि सलिलमग्र आसीद्यां मायाभिरन्वचरन्मनीषिणः।
— Narendra Modi (@narendramodi) March 10, 2026
यस्या हृदयं परमे व्योमन्त्सत्येनावृतममृतं पृथिव्याः।
सा नो भूमिस्त्विषिं बलं राष्ट्रे दधातूत्तमे॥ pic.twitter.com/mfz8yB6SIq