பி.எம்.இந்தியா
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான சாதனை படைத்துள்ளதற்காக, அசாம் மாநில மக்களுக்கு, குறிப்பாக, அம்மாநிலத்தின் ‘பெண் சக்தி’க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-06-2026) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். நிலைத்தன்மை கொண்ட பூமியை உருவாக்கும் நோக்கில், இது போன்ற முக்கிய முயற்சியில், அம்மாநிலத்தின் ‘பெண் சக்தி’ முன்னிலை வகித்து வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பாராட்டுதலுக்குரிய சாதனை. நிலைத்தன்மை கொண்ட பூமியை உருவாக்கும் நோக்கில், இதுபோன்ற முயற்சியில், முன்னிலை வகித்து வரும் அசாம் மாநில மக்களுக்கும், குறிப்பாக, அம்மாநிலத்தின் ‘பெண் சக்தி’க்கும் வாழ்த்துகள்.”
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269664®=3&lang=1
(Release ID: 2269664)
***
TV/SV/SH
Commendable feat. Congratulations to the people of Assam, especially the state’s Nari Shakti for taking the lead in this effort aimed at building a sustainable planet. https://t.co/VQJGWJzN46
— Narendra Modi (@narendramodi) June 5, 2026