பி.எம்.இந்தியா
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
****
(Release ID: 2296674)
TV/RB/RJ
Chief Minister of Uttar Pradesh, Shri @myogiadityanath met Prime Minister @narendramodi.@CMOfficeUP pic.twitter.com/AKng79OylK
— PMO India (@PMOIndia) August 8, 2026