பி.எம்.இந்தியா
ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி இன்று (27.08.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
(Release ID : 2303871)
****
SS/PLM/SH
Chief Minister of Haryana, Shri @NayabSainiBJP met Prime Minister @narendramodi today. @cmohry pic.twitter.com/drZrtkYEJq
— PMO India (@PMOIndia) August 27, 2026