Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விடாமுயற்சி, ஞானம், நற்பண்புகளை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


நல்லொழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதில் ஞானம், விடாமுயற்சி, நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ஞானத்தின் பாதையைப் பின்பற்றி, விழிப்புணர்வுடனும், உறுதியான முயற்சிகளுடனும் செயல்பட்டு, ஒரு சிறந்த, நற்பண்புகள் நிறைந்த சமூகத்தை உருவாக்க பங்களிக்குமாறு இந்த நீதிமொழி வலியுறுத்துகிறது.

இந்த சமஸ்கிருத நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

***

(Release ID: 2303633)

SS/PD/RJ