பி.எம்.இந்தியா
திறன்களை வளர்ப்பதற்கு உரிய சூழல், வழிகாட்டுதல், வளர்ப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
ஒருவரின் அல்லது ஒரு பொருளின் மதிப்பும், சிறப்பும் அவர்கள் பெறக்கூடிய சூழல், வழிகாட்டுதல் ஆகியவற்றைப் பொருத்ததாகும். ஒரு சொட்டு நீர் சிப்பிக்குள் நுழையும் போது விலைமதிப்பற்ற முத்தாக மாறுவது போல், சாதாரணப் பண்புகளும் உரிய இடம், ஆதரவு, வளர்ப்பு ஆகியவற்றைப் பெறும் போது அசாதாரணமானவையாக மாறலாம்.
***
(Release ID: 2306172)
SS/IR/GS/SU
सच्ची प्रतिभा को जब सकारात्मक परिवेश मिलता है तो उससे अद्भुत ऊर्जा का संचार होता है। इससे जहां प्रयासों में सफलता मिलती है, वहीं जीवन भी सार्थक बनता है।
— Narendra Modi (@narendramodi) September 3, 2026
पात्रविशेषे न्यस्तं गुणान्तरं व्रजति शिल्पमाधातुः।
जलमिव समुद्रशुक्तौ मुक्ताफलतां पयोदयस्य॥ pic.twitter.com/2ha6KJaYke