பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, நேற்று (05.09.2026) மாலை எஸ்ஆர்சிசி நிறுவன நிகழ்ச்சிக்கு மெட்ரோ ரயிலில் சென்று திரும்பியபோது நடந்த உரையாடல்களின் சில காட்சிகளைப் பதிவுசெய்த காணொலி ஒன்றை இன்று (06.09.2026) பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மெட்ரோ தருணங்கள்…
நேற்று மாலை எஸ்ஆர்சிசி–க்குச் சென்று திரும்பிய பயணத்தின்போது நடந்த உரையாடல்கள்.”
***
(Release ID: 2307216)
SS/PLM/RJ