Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எஸ்ஆர்சிசி நிகழ்ச்சிக்கு மெட்ரோ ரயிலில் சென்று வந்த தனது பயணத்தை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

எஸ்ஆர்சிசி நிகழ்ச்சிக்கு மெட்ரோ ரயிலில் சென்று வந்த தனது பயணத்தை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி (எஸ்ஆர்சிசி) நிகழ்ச்சிக்குச் சென்று வந்த தமது மெட்ரோ ரயில் பயணத்தின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மெட்ரோ தருணங்கள்

எஸ்ஆர்சிசி நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய காட்சிகள்..”

****

(Release ID: 2307062)

SS/PLM/RJ