பி.எம்.இந்தியா
தொலைநோக்குப் பார்வை சரியான நோக்கம், சிறந்த நிர்வாகம் ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய பாதையை வகுப்பதற்கு எவ்வாறு உதவிடும் என்பதை எடுத்துரைக்கும். முன்னாள் நிதித்துறைச் செயலாளர் திரு ஹஸ்முக் அதியா எழுதியுள்ள கட்டுரையை சமூக வலைதளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
நாட்டை வலுப்படுத்துவதில் மக்களை மையமாகக் கொண்ட திறன் வாய்ந்த நிர்வாக நடைமுறைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தக் கருத்துகளை இக்கட்டுரை எடுத்துரைப்பதாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311909®=3&lang=1
***
SS/SV/PS/SH
जब गरीबों एवं वंचितों को केंद्र में रखकर नीतियां बनाई जाती हैं और निर्णय जमीन पर लागू किए जाते हैं, तो समाज और राष्ट्र दोनों को मजबूती मिलती है। भारत के पूर्व वित्त एवं राजस्व सचिव @adhia03 जी ने अपने इस आलेख में बताया है कि दूरदर्शी सोच, सही नीयत और सुशासन के जरिए कैसे देश को… pic.twitter.com/RWMMqaFV7M
— PMO India (@PMOIndia) September 18, 2026